Home
Videos uploaded by user “FIX Learning”
PAN CARD Correction Online - Tamil Tutorials
 
04:27
Link https://www.utiitsl.com/UTIITSL_SITE/site/pan/#six Make the payment Attach the Documents and Self Attached it then paste passport size photo and sign it Sent soft copy to this address PAN PDC Incharge – Chennai region UTI Infrastructure Technology And Services Limited STC Trade Centre, First Floor, A-29, Thiru- Vi- Ka Industrial Estate, Guindy CHENNAI - 600032 Tel No:(044) 22500426
Views: 30893 FIX Learning
How to Correct Voters ID Card Online - Tamil Tutorials
 
04:31
Link http://www.elections.tn.gov.in/VoterServices.aspx
Views: 8564 FIX Learning
How to Secure Your IOB RuPay Debit Card from Hacking in Tamil
 
04:49
Click Here to Register your Card https://www.iobnet.co.in/ibanking/ibRupayEntry.do
Views: 5476 FIX Learning
How to Steal your Friends Wifi Password - Tamil Tutorials
 
05:24
Note : the means of netsh command is Net shell in this video i told net sh for net show for your easily understanding purposes
Views: 1627 FIX Learning
How to Check your EPF Balance (FIX LEARNING) - Tamil Tutorials
 
03:07
http://www.epfindia.com/site_en/KYEPFB.php How to identify EPF account Number? E EPF Account (Sample): AP/1234567/XYZ/9876543 Establishment code – Maximum 7 Digits (1234567 in above example) Extension – Maximum 3 Characters / Can be left blank in case no extension (XYZ in above example) Account Number – Maximum 7 Digits (9876543 in above example)
Views: 9278 FIX Learning
Aadhaar Card Mistakes Corrections Offline - Tamil Tutorials
 
04:50
Link to Access https://uidai.gov.in/update-your-aadhaar-data.html
Views: 7573 FIX Learning
How to Recover Deleted Photos in Safe Way - Tamil Tutorials
 
04:45
Software Download Link https://adf.ly/1UIslI
Views: 1625 FIX Learning
Awarness for Land Buyers - Tamil Tutorials
 
05:08
சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தவுடன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. பத்திரம் தான் நம் கைக்கு கிடைத்துவிட்டதே இனி சொத்து நமக்குத்தான் சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது. பட்டா வாங்குவது மிக அவசியம். அதிலும் ஒருவரிடம் இருந்து சொத்து முழுவதையும் வாங்காமல் ஒரு பகுதியை மட்டும் வாங்கி இருந்தால் உடனே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்துவிட வேண்டும். பட்டா பெயர் மாற்றம்; ********************************* ஏனெனில் அவர் சொத்தின் ஒரு பகுதியை மட்டும் விற்பனை செய்து இருப்பதால், பட்டா அவர் பெயரில்தான் இருக்கும். நாம் வாங்கிய பகுதிக்கு தனியே பட்டா பெற வேண்டும். அதற்கு உட்பிரிவு பட்டா என்று பெயர். இந்த பட்டாவை உடனே பெறுவது நல்லது. ஏனெனில் பட்டாவுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிட்டால் நீங்கள் வாங்கிய பகுதிக்கும் சேர்த்து உரிமையாளர் பெயரிலேயே தொடர்ந்து பட்டா இருக்கும் என்பதால், சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். முக்கியமாக நீண்ட நாட்களாக பட்டா பெறாமல் இருந்தால், அவர் தன்னுடைய பட்டா மூலம் நீங்கள் வாங்கிய இடத்துக்கும் உரிமை கொண்டாட நேரிடலாம். அவர் வேறொருவருக்கு சொத்தை விற்பனை செய்வதாக இருந்தாலும், அதன் மூலம் உங்களுக்கு பிரச்சினை வரலாம். அதாவது நீங்கள் உட்பிரிவு பட்டா பெறாமல் இருப்பதால், தன்னுடைய பட்டாவை சொத்து வாங்கும் மற்றவரிடம் காண்பித்து முழு சொத்தும் தனக்குரியது! என்று சொல்லலாம்.
Views: 1368 FIX Learning